சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை கடக்கும் முன் இந்தியா வல்லரசு ஆகும் அதற்கான அனைத்து வேலைகளையும் இஸ்ரோ நிச்சயம் செய்யும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது ஆதித்யா எல்1 விண்கலம். சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்படும் இந்தியாவின் முதல் விண்கலம் விண்ணில் பறந்த காட்சி!