சென்னையில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 21 தங்கம் உட்பட 48 பதக்கங்களை பெற்ற இந்தியா முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தையும் வென்றது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.