உலகக்கோப்பையில் முகமது ஷமியின் சிறப்பான பங்களிப்பை மதிக்கும் வகையிலும், சமீபத்தில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கும் மத்திய அரசு அர்ஜூனா விருதை அறிவித்து கௌரவித்துள்ளது.
பழம்பெரும் இந்திய கிரிக்கெட் வீரரான சலீம் துரானி தனது 88 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறித்து அவதூறு செய்தி பதிவிட்டதற்கு எதிரான வழக்கில் மு.க ஸ்டாலின், திமுக ஐடி விங்க் செப் 15ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.