பேச்சுவார்த்தையை சுமுகமாக முடிக்க பாகிஸ்தான் மத்தியஸ்தம் மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை, பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியுற்றால், அது போருக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது.
டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த ஃபார்மட்டிலும் இதற்கு முன் நியூசிலாந்து அணி டெஸ்ட் அந்தஸ்த்து பெறாத அணியிடம் தோற்றது இல்லை. நியூசிலாந்து அணி தனது முதல் தோல்வியை பதிவு செய்துள்ளது.