சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்திய்யாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசியுள்ளார்.
புதிய தலைமுறை நிகழ்ச்சியின்போது தமிழக காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணாவிடம் “I.N.D.I.A. கூட்டணிக்குள் பரப்புரையிலும், ஒற்றுமையிலும் ஏதேனும் சுணக்கம் ஏற்பட்டிருந்ததா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதி ...