2020 முதல் 2024 வரை ஜோ பைடனின் கீழ் துணை ஜனாதிபதியாகப் பணியாற்றிய ஹாரிஸ், உடல்நலக்குறைவு காரணமாக ஜோ பைடன் விலகியதைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரானார்.
உலகமே எதிர்பார்த்து காத்திருந்து அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகி வருகிறது. அதனை நொடிக்கு நொடி அறிய...!