\
trump
trumpx page

அமெரிக்க அதிபர் தேர்தல்|டொனால்டு ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்றது இப்படிதானா? A to Z விரிவான தகவல்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு தடைகளையும் கடந்து மீண்டும் வெற்றிபெற்றது குறித்து இங்கு அறியலாம்.
Published on: 

அமெரிக்காவின் 47ஆவது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், நேற்று (நவ.5) நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம் களம் கண்டனர். இதனால் போட்டி கடுமையாக இருந்தது. இந்த நிலையில், தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெற்றார். இதையடுத்து அவருக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டொனால்டு ட்ரம்ப் பல்வேறு தடைகளையும் கடந்து வெற்றிபெற்றது எப்படி... A to Z அனைத்து விரிவான தகவல்களையும் அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.

இதையும் படிக்க: ஐபிஎல் 2025 சீசனுக்கான மெகா ஏலம் நடைபெறும் தேதி & இடம் அறிவிப்பு - 1,574 வீரர்கள் பங்கேற்பு!

trump
அமோக வெற்றி | தொழிலதிபர், தொலைக்காட்சி பிரபலம் To மீண்டும் அமெரிக்க அதிபர் ! யார் இந்த ட்ரம்ப்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com