நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, சிராஜ் இருவரும் ட்ராப் செய்யப்பட்டது தவறான விசயம் என்று முன்னாள் இந்திய வீரர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நூர் அகமதுவை விளையாடாமல் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியதற்கு ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்..
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 கேட்ச்களை தவறவிட்ட ஜெய்ஸ்வால், இரண்டாவது இன்னிங்ஸிலும் கேட்ச்சை தவறவிட்டது ரசிகர்களின் விமர்சனத்தை பெற்றுவருகிறது.