‘சென்னை ஒன்’ செயலியில், தலா ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி, மெட்ரோ ரயில், மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயிலில் ஒருமுறை சலுகை பயணம் செய்யும் புதிய திட்டம் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஒருவேளை முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை நடக்கவில்லை என்றால் வடசென்னை கதை மாறி இருக்கும். இந்த சங்கிலி விளைவுகள் எல்லாவற்றுக்கும் ஆரம்பப்புள்ளி, வடசென்னை உலகை பொறுத்தவரை ராஜீவ் காந்தி கொலை தான்.
சென்னையில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஒரே இடத்தில் பயன்படுத்தும் வகையில், "சென்னை ஒன்" ஸ்மார்ட்போன் செயலியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.