சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் காவிரியில் உரிய நீரை வழங்காத கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
தாளவாடி அருகே யானை தாக்கியதில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்து தாளவாடி அரசு மருத்துவமனையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.