மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு விவகாரம் குறித்து முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியும் விமர்சித்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது சகோதரியும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டிக்கும் இடையே குடும்பச் சொத்துப் பிரச்னை உள்ள நிலையில் அவர ...