2024-ம் அண்டில் இந்தியா விளையாட்டு பிரிவுகளில் பல்வேறு சாதனைகளை படைத்திருந்தாலும், இதுவரை விளையாட்டு பிரிவை ஆதிக்கம் செலுத்திய பல ஜாம்பவான் வீரர்கள் ஓய்வையும் அறிவித்துள்ளனர். அப்படி 2024-ல் ஓய்வை அறி ...
2005ம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணிக்காகக் களமிறங்கிய இந்திய ஜாம்பவான் சுனில் சேத்ரி 39 வயதில் தற்போது ஓய்வு பெற்றிருக்கிறார். இந்த 20 ஆண்டுகளில் இந்தியாவுக்காக 94 கோல்கள் அடித்திருக்கிறார் சேத்ரி.