உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். உதாரணத்திற்கு `அறம்' என்ற நயன்தாரா மேடம் படம், நானும் விஜய் சேதுபதியும் நடித்த `க பெ ரணசிங்கம்' போன்ற படங்களை சொல்லலாம்.
மாநிறம்தான் அழகு நம்ம ஊரு கலரு அதுதான் என்று சேலம் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகர்களின் கேள்விக்கு கலகலப்பாக பதிலளித்தார்...
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா என்ற திரைப்படத்திற்கு ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தொவித்துள்ளன. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ...