``பெரிய படங்களுக்கு என்னை கூப்பிட மாட்றாங்க”- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி #Video

``பெரிய படங்களுக்கு என்னை கூப்பிட மாட்றாங்க”- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி #Video
``பெரிய படங்களுக்கு என்னை கூப்பிட மாட்றாங்க”- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி #Video

புஷ்கர் - காயத்ரி எழுத்து மற்றும் தயாரிப்பில், அனுசரண் - பிரம்மா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இணையத் தொடர் 'சுழல்'. இந்த தொடரில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் உட்பட 30 மொழிகளில், 240 நாடுகளில் வெளியாகவுள்ளது இந்த சீரிஸ். எட்டு எபிசோட்களாக உருவாகியிருக்கும் இந்த சீரிஸ், ஜூன் 17ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது 'சுழல்'.

தங்களின் இந்த `சுழல்’ சீரிஸ் குறித்து நடிகர்கள் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளனர். அந்தப் பேட்டியை முழு வடிவில் வீடியோவாக இங்கு காணுங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com