காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத்தயார் என்றும் இந்தியா பாகிஸ்தான் நாடுகளின் வலிமயான மற்றும் அசைக்க முடியாத தலைவர்களைக் கண்டு பெருமைப்படுகிறேன் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் சூழல் மேலும் மேலும் அதிகரித்து வரும் நிலையில், ட்ரம்பின் நிர்வாகம் போரில் நேரடியாகத் தலையிடப்போவதில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளா ...