கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய ஆதங்கத்தை வெளி ...
நான் சரியாக படிக்கவில்லை. எனக்கு பிடித்ததை செய்ய நினைத்து இங்கு வந்துவிட்டேன். ஆனால் ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன்.