ஆன்லைனில் மக்கள் பொருட்களை வாங்குவது அதிகரித்து வரும் நிலையில் அவற்றில் தரச்சான்று பெறாதவையும் இருப்பது கண்டறியப்பட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் தமிழக ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் இன்று தகனம். அண்ணா பல்கலையில் ஆளுநர் ஆர்என்.ரவி இன்று ஆய்வு. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த சம்பவத்திற்கு திரையுலகினர் கண்டனம்.