தமிழகத்தில் இன்று மிக கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாறு காணாத கனமழையால் தனித்தீவாக காட்சியளிக்கும் தூத்துக்குடி.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூழ்ந்த வெள்ள நீர் என்று தென் மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது கனமழை? என்ன நடக்கிறது என்பதை வீட ...