ஈரான் செய்த மாபெரும் தவறு காரணமாக அந்நாட்டுக்கு எதிராக பிரான்ஸ் தனது ராணுவத்தை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. ஈரான் செய்த அந்த தவறு என்ன என்பது குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கைக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இலங்கைத் தமிழர் ; 3 மாதங்களில் 10 நாடுகளை கடந்து நாகையில் இருந்து கப்பல் மூலம் இலங்கை சென்றார்.