திமுகவில் 59 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ள நிலையில், ஒருவருக்கு 35 கோடி ரூபாய் கொடுக்க யாராவது முன்வருவார்களா? என செந்தில் பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தில் வாதம்.
TNPSC புள்ளியியல் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.