தமிழ்நாடு தலைநிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து காங்கிரஸ் நிர்வாகி திமுகவில் இணைந்ததாக செந்தில்பாலாஜி போட்ட பதிவு கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மலையாள நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார் அளித்திருந்த நிலையில், கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூத்ததில் தனது கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.