”மதுரை வடக்குத் தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்கும்; அதில் எந்தவித சந்தேகமும் இல்லை”என அக்கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணியை நான் உறுதி செய்யவேண்டிய கட்டாயமில்லை. பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் இயக்கத்தோடு திமுக கூட்டணியில்தான் இருக்கிறது என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
மிகவும் ஆக்கபூர்வமாக நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பினருமே கூட்டணியைத் தொடர்வதில் தங்களுக்கு உள்ள விருப்பத்தையும் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
திமுகவின் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை விமர்சித்த நிலையில், அவரின் மதுரை வடக்கு தொகுதில் உங்கள் ஓட்டு கை சின்னத்திற்கு என ஒட்டப்பட்ட காங்கிரஸ் போஸ்டர் மீண்டும் சர ...
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தற்போது தேய்ந்து போயிருப்பதாகவும், தவெக கூட்டணியில் இணைந்தால் மீண்டும் பவர் கிடைக்கும் என்றும் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியிருக்கும் நிலையில், அதற்க ...