பிகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடந்த தேர்தலை விட, இந்த முறை குறைவான தொகுதிகளில் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
”கர்நாடக முதல்வராக தாம் இருந்திருந்தால், இலவச வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தியிருக்க மாட்டேன்” என்று அம்மாநில முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தலைநிமிர முதல்வர் ஸ்டாலினின் தலைமையே தேவை என்று உணர்ந்து காங்கிரஸ் நிர்வாகி திமுகவில் இணைந்ததாக செந்தில்பாலாஜி போட்ட பதிவு கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.