’இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம்’ என்ற பிரசாரத்தைத் தொடங்கியிருக்கும் வங்கதேச எதிர்க்கட்சிக்கு எதிராக அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா பதிலடி கொடுத்துள்ளார்.
2016 டி20 உலகக்கோப்பையில் இதே நாளில் எளிதாக வெற்றிபெற வேண்டிய போட்டியில் வங்கதேசத்தை தோற்கடித்து, ஒட்டுமொத்த புலிகளின் இதயத்தையும் உடைத்தார் அன்றைய கேப்டன் மகேந்திர சிங் தோனி.
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்று கம்பேக் கொடுக்க காத்திருந்த நிலையில், தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது