இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ஆவேஷ்கானுக்கு பதிலாக புதிய வீரர் ஆகாஷ் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2025 மகளிர் ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாத 14 வயது வீராங்கனையான ஐரா ஜாதவ், மேகாலயாவிற்கு எதிரான யு19 ஒருநாள் போட்டியில் 346* ரன்கள் குவித்து முதல் இந்திய வீரராக பிரமாண்ட சாதனை படைத்துள்ளார்.