ஈரான் அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் ஒரு மாகாணம் என மீண்டுமொரு முறை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
தண்ணீர், மின்சாரம் போலவே AI-க்கும் 'மீட்டர்' கட்டணம் வசூலிக்கும் காலம் வெரும் என்று ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்..