வடக்குப்பட்டி ராமசாமி... மறக்குமா நெஞ்சம்... Next Goal Wins... Mr & Mrs Smith... இந்த வார படங்கள்..!
`டிக்கிலோனா’ படத்திற்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் யோகி - சந்தானம் கூட்டணியில் உருவாகியிருக்கிறது `வடக்குப்பட்டி ராமசாமி’. 60-70 காலகட்டங்களில் நடக்கும் ஒரு காமெடி படமாக உருவாகியிருக்கிறது.