போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோருக்குப் பிறகு, இப்போது லக்னோ பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் மாத்ரி ககோட்டியின் காணொளியும் பாகிஸ்தானில் வைரலாகி வருகிறது.
மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக காவல்துறை வழக்கு நிலுவையில் உள்ள ஒருவருக்கு பதவி உயர்வு அளித்திருப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.