அவரது பருத்திவீரன் படத்தில் என்னை நடிக்க (சித்தப்பு பாத்திரத்தில்) அணுகியதையும், அது நாடக்காமல் போனதையும் ஒரு மேடையில் கூறியிருந்தார். அவர்கள் என்னை அணுகியது உண்மை தான்.
கழுவன் கதாபாத்திரத்தை வெறுக்க வைக்க வைப்பதன் மூலமாக சாதிய கண்ணோட்டங்களை வெறுக்க வைக்க வேண்டும். அதனை அமீர் செய்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்...
“ஞானவேலின் பின்னால் சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்ற சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை” என இயக்குநர் கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார்.