நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகி. வீரர் முகம்மது ரிஸ்வான், பேட்டைத் தவற விட்டுவிட்டு கிரீஸில் கையை வைத்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரரான ஹென்றிச் கிளாசன் தன்னுடைய 33 வயதில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை எடுக்கும் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.