Fact Check: பிரதமர் மோடி, கங்கனா குறித்து நசீருதீன் ஷா அப்படி சொன்னாரா?.. அந்தப் பதிவின் உண்மை என்ன?
நடிகையும் பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத் பற்றி மூத்த நடிகர் நசீருதீன் ஷா கூறியதாக இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்து உண்மைச் சரிபார்க்கப்பட்டது.