ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்திருக்கும் நிலையில், புதிய வியூகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையிலெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.. அது என்ன வியூகம்?.. பார்க்க ...
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக நடந்துவரும் நிலையில், மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில் பாஜகவிற்கும் நோட்டாவிற்கு இடையே போட்டி ஏற்பட்டது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த தேர்தல்களில் நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளைவிட, இந்தமுறை அதிக வாக்குகள் விழுந்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது..,அதற்கான காரணம் என்ன? விரிவாகப் பார்ப்போம்..,