எலான் மஸ்க்குக்கு 1 லட்சம் கோடி டாலர் ஊதியத் தொகுப்பு, அதாவது இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் கோடி வழங்க டெஸ்லா நிறுவனத்தின் 75 சதவீத பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்திருப்பது உலகத்தை திரும்பிப் பார்க்க ...
மும்பையில், BMC (Brihanmumbai Municipal Corporation) ஊழியர்களுக்கு, கடந்த மாதம் சம்பளமாக ரூ.1 மட்டுமே வரவு வைக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இப்படத்தின் நீளம் 3 மணிநேரம் 30 நிமிடங்கள், படத்தின் அதீத வன்முறைக்காக A சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், இவற்றை எல்லாம் தாண்டியும் படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது. முதல் நாள் இந்திய வசூல் ...
உதகையில் நிலவி வரும் கடும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை நிலவரப்படி வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
விஜய் ஹசாரே கோப்பையின் 33ஆவது சீசனில் இந்திய அணியின் கேப்டன்களும் மூத்த வீரர்களுமான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மீண்டும் களத்திற்குத் திரும்பியுள்ளனர்.