`The Family Man: Season 2' மற்றும் `Citadel: Honey Bunny' ஆகிய இரு இணைய தொடர்களில் சமந்தா நடித்தார். இவ்விரு தொடர்களையும் ராஜ் தன் நண்பர் டிகே உடன் இணைந்து இயக்கினார்.
ராம் இயக்கிய 'பறந்து போ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பரிட்சயமானவர் நடிகை கிரேஸ் ஆண்டனி. இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்திருப்பதை தற்போது அறிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆகவும், ஆண் குழந்தைகளின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்கக்கூடிய சர்ச்சைக்குரிய மசோதா ஈராக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.