ஒவ்வொரு ஷாட் நடிக்கும் முன்பும் ஒரு டென்சன் இருக்கும். ரத்தம் கொதித்து ஏறும். எனவே நடிக்கத் துவங்கியதும் முதலில் அந்த டென்ஷனை மறைக்க வேண்டும். அதன்பின்பே நாம் அந்த கதாபாத்திரமாக மாறுவோம்.
`நான் சினிமாவுக்குப் பொருத்தமான ஆள் கிடையாதது, எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது. எதற்காக இதெல்லாம் முயற்சிக்கிறாய்' என்று என்னுடைய அப்பா கிண்டல் செய்வார்.
2008ல் வெளியான `Twenty:20' படத்திற்கு பிறகு இணைந்து நடிக்காமலிருந்த மோகன்லால் - மம்மூட்டி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர்.
சில விஷயங்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் அதன் மதிப்பு தெரியும். கண் பார்வையும் கேட்கும் திறனும்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானவை. சுவாசமும்கூட, சிலருக்கு சுவாசிக்க முடிந்தாலும் வாசனை உணர முடியாம ...