மதுரையில் நடைபெற்ற WOW MADURAI நிகழ்ச்சி முறையான ஏற்பாடு இல்லாததால் பாதியிலேயே ரத்துசெய்யப்பட்டது. கடும் தள்ளுமுள்ளு நெருக்கடியில் சிக்கி பெண்கள் மயக்கமடைந்ததால் நிறுத்தம்.
“ஒருவருக்கு அடிப்படை உரிமைகள் இருப்பதுபோல் அடிப்படை கடமைகளும் உள்ளன. வைகை ஆற்றில், வாகனங்கள், பைக்குகளை நிறுத்தி சுத்தம் செய்கின்றனர். குப்பை கொட்டுகின்றனர்” - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை