Search Results

அம்பாசமுத்திரம் - மாணவர்கள் இடையே மோதல்
PT WEB
2 min read
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் பகுதியில் சிறுவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 17 வயது சிறுவன் அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கல்லூரி பெண்ணை கத்தியால் குத்திய மாணவன்
PT WEB
2 min read
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவியை சக வகுப்பு மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரத்தில் பட்டாக்கத்தி உடன் புத்தாண்டு கொண்டாடிய இளைஞர் கைது
PT WEB
1 min read
நாடு முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில், மக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் பாட்டாக்கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் புத்தாண்டு கொண்டாடிய இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கத்தியுடன் சுற்றிய நபர் வேற்று கட்சிக்காரர்
Rishan Vengai
2 min read
கிருஷ்ணகிரியில் தவெக கட்சிக்கொடி அணிந்து கையில் கத்தியுடன் சுற்றிய நபர் வேற்று கட்சிக்காரர் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் பள்ளி ஒன்றில், மாணவர்களின் பைகளில் கத்தி , சைக்கிள், செயின், சீட்டு கட்டு, ஆணுறைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டிருப்பது பள்ளி நிர்வாகத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது
PT WEB
1 min read
பூந்தமல்லி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com