ஜெர்மனியில் இருந்து துபாய் பறந்த பிரஜ்வல் ரேவண்ணா; கைது செய்ய கர்நாடக SIT-ன் காய் நகர்த்தல்கள் என்ன?
கர்நாடக அரசியலில் தற்போது வீசும் பரபரப்பு அலைக்கு சொந்தக்காரர் பிரஜ்வல் ரேவண்ணா. தன் மீதான பாலியல் புகார்களால், வெளிநாடுக்கு தப்பியுள்ளார். பிரஜ்வலை கைது செய்ய தீவிரம் காட்டும் சிறப்பு புலனாய்வுக் குழ ...