குற்றம் குற்றமே | ஜெர்மனி TO இந்தியா... தபாலில் வரும் போதைப் பொருள்... - சிக்கியது எப்படி?

மத்திய போதைப்பொருள் தடுப்பு முனையத்தோட அதிகாரிகள், நாடு முழுக்க போதைப் பொருளை விற்கும் மிகப்பெரிய கும்பலை கைது பண்ணியிருக்காங்க. இந்த கும்பலின் தலைவரான சேலத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரையும் கைது செஞ்சிருக்காங்க. கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com