குறிப்பாக Infinite Scroll, Autoplay மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப தொடர்ந்து உள்ளடக்கங்களை பரிந்துரைக்கும் அல்காரிதம் போன்ற அம்சங்களே அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜி பெயரில் போலி Facebook ID உருவாக்கி பண மோசடி முயற்சியில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
2500 நிரந்தர செவிலியர்கள் பணியிடங்களை உருவாக்கி தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு ஜனநாயக செவிலியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு பொது சின்னமாக ’விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில் ஒரு கட்சி நிரந்தர சின்னம் பிற என்ன செய்யவேண்டும் என்பதை விரிவாக ...
சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் அருகே, திருவிக நகர் மற்றும் ராயப்பேட்டையை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், தங்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதியம் நிரந்தரம் வேண்டும், தனியாருக்கு கொடுக்கக்கூடாது என்ற கோ ...