பைக் தொலைந்து விட்டால் உடனடியாக நாம் என்னென்ன செய்ய வேண்டும்? சுலபமாக வாகனத்திற்கான இன்சூரன்ஸ் எப்படி பெற முடியும் என்ற முழு விபரம் மேலே இருக்கும் வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்.
போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.60 லட்சம் மற்றும் பொதுமக்களிடம் சுமார் 14 லட்சம் என மொத்தமாக சுமார் 74 லட்சம் ரூபாயை மோசடி செய்த நபரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான நபர்களை தேடிவருகின்றனர்.
எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் பிணையில் விடுவிப்பதற்காக போலி ஆவணங்கள் சமர்ப்பித்த 2 நபர்கள் கைது. 4 போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.