டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி பேரணி, மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்திய அணியினருக்கு பிசிசிஐ சார்பில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
காசோலை மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாதங்கள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.