வேலை நேரம் சார்ந்து இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியதாகக் கூறப்படும் நிலையில், பாலிவுட்டில் வேலை - வாழ்க்கை சமநிலை விவாதப் பொருளாக மாறியுள்ளது.
Operation Sindoor எனும் தலைப்பிற்காக இந்தி திரையுலகைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் திரைத்துறை சங்கங்களில் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.