பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்திருக்கிறது. பீகார் தேர்தல் தொடர்பான 10 முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்
பிஹார் 2025 தேர்தலில், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, பாஜகவுடன் இணைந்து, 22 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இது, 2020 தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட சிராக், இம்முறை கூட்டணியில் இணைந்து வாக்கு ...
நலன் சார்ந்த அரசியல், சமூக கட்டமைப்பு இரண்டும் இருந்து அதனுடன் வாக்குச்சாவடி நிர்வாகம் மற்றும் நுட்பமான அரசியல் வேலைகள் செய்தால் எதுவும் சாத்தியம் என்பதை தான் இந்த தேர்தல் நமக்கு காட்டுகிறது.