திருப்பூர்| 100 வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழும் பாட்டி! 7 தலைமுறைகள் ஒன்றாகக் கொண்டாடிய பிறந்தநாள்!
நூற்றாண்டைக் கடந்தும், ஏழு தலைமுறைகளின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் ஒரே நேரத்தில் பெற்றிருக்கும் ராமாத்தாள் இன்றைய தலைமுறைக்கு வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்கிறார்.
