உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், மேகவெடிப்பால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், மீட்புப் பணிகள் 7ஆவது நாளாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உளுந்தூர்பேட்டை அருகே போலீஸ் விசாரணைக்கு சென்றுவந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் இளையராஜா உட்பட 7 பேர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.