மத்தியப்பிரதேசம் இந்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நான்காவது படிக்கும் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து காம்பஸால் 108 முறை குத்தியுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.