மனிதர்களை துலாபாரத்தில் அமரவைத்து அல்லது நிற்க வைத்து எடைக்கு எடை போடுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு யானையை துலாபாரத்தில் நிறுத்தி அதற்கு இணையாக நாணயங்களை எடையிட்டு காணிக்கையாக செலுத்தியுள்ள சுவாரஸ்ய ...
கர்நாடகா கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் (KRIDL) முன்னாள் எழுத்தராகப் பணியாற்றியவரிடமிருந்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, தலைமை காவலர் மீது கல்வீசி தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியிடம் தகராறு செய்து தாக்கியதாக பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.