குவைத் தீவிபத்து: “தமிழர்கள் 5பேர் உயிரிழந்திருக்கலாம்.. இருந்தாலும்?”-அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், ஆனால் தூதரகத்தின் மூலம் முறையான செய்தி கிடைக்காத நிலையில், நாங்கள் வெளியிடுவதிலும் தயக்கம் இருப்பதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்து ...