மக்களவைத் தேர்தலில் அனைத்து VVPAT இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் பதிலளிக்க, தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருமல் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து சிரப்களையும் மருந்துக்கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே இனி வாங்க முடியும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளை தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரி மக்கள் மட்டுமே பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறை ...
திமுகதான் விஜய்க்கு அடுத்தமுறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வேண்டும், அதனால் நான் எந்த மேடையிலும் விஜயை விமர்சிப்பது கிடையாது என திமுக தலைமை கழக பேச்சாளரும் திரைப்பட இயக்குநருமான கரு.பழனியப்பன் பேசியுள்ளார ...
சோழவரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.78 லட்சம் மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான அவரது கணவரை குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.